நெல்லிக்காய்சர்பத் nellikkāycarpat, பெ.(n.)
பச்சை நெல்லிக் காயினின்று செய்யும், சருக்கரைப்பாகு சேர்த்த ஒரு குடிநீர். இது உடம்பிற்குக் குளிர்ச்சியைத் தருவதோடு சிறுநீரை (மூத்திரத்தை);ப் போக்கும்; the shrup prepared from fresh fruit, it is a cooling drink which is said to have diuretic effect.
நெல்லிக்காய் சுவைநீர் (சர்பத்); சாப்பிட்டால் உடல் குடு தனியும். (சா.அக.);.
[நெல்லிக்காய் + சர்பத்]
Skt சர்பத்து → த. குடிப்பு, குடிநீர்.