நெல்லிக்காயெழுத்தாணி nellikkāyeḻuttāṇi, பெ.(n.)
எழுத்தாணி வகை (வின்.);; a kind of iron style, with head like nelli fruit.
[நெல்லிக்காய் + எழுத்தாணி. தலைப்பகுதி நெல்லிக்காய் போல் உருண்டை வடிவான எழுதும் ஆணி, எழுதுகோல்.]