நெல்லிக்காயெண்ணெய் nellikkāyeṇīey, பெ.(n.)
நெல்லிக்காய்ச் சாற்றுடன் மற்ற கடைச்சரக்குகளை முறைப்படி கலந்து காய்ச்சி வடித்த எண்ணெய்; medicated oil prepared with the juice of emblic myrobalan as the chief ingredient with other bazaar drugs added to it and then boiled down as per rules laid down.
நெல்லிக்கா யெண்ணெய் தலைமயிர் வளர உதவும். (சா.அக.);.
[நெல்லிக்காய் + எண்ணெய்]