நெல்லிக்காயூறுகாய் nellikkāyūṟukāy, பெ.(n.)
பச்சை நெல்லிக்காயை உப்பிலிட்டு ஊறப் போட்டு, அல்லது முழுக்காயோடு உப்பும், சாந்தும் (மசாலையும்); சேர்த்து நல்லெண்ணெயில் ஊறப்போட்டு பதப்படுத்தி செய்யும் ஊறுகாய்; pickle of emblic myrobalan simply soaked in common salt and condiments added to it and preserved in gingelly oil. The fruits may be preserved with the common salt only.
நெல்லிக் காயூறுகாய், தலைச்சுற்றல் வாந்தி, சளி போன்றவற்றைக் குணபடுத்தும். (சா.அக.);.
[நெல்லிக்காய் + ஊறுகாய்]