நெல்லிக்காயடை nellikkāyaḍai, பெ. (n.)
பச்சை நெல்லிக்காயைக் கொட்டை நீக்கி அரைத்து அடையாகத் தட்டிக் காய வைத்தது; a thin round cake prepared by grinding the pulp of the fresh Indian goose berry and making it like a cake and drying it under the sun.
நெல்லிக்காயடை உடலுக்கு நல்லது, தலைச் சுற்றல், உவட்டல் (வாந்தி); நீங்கும். (சா.அக.);.
[நெல்லிக்காய் + அடை]