நெல்லரி

 நெல்லரி nellari, பெ. (n.)

   அரியப்பட்ட கைப்பிடியளவான நெற்கதிர்; sheat of rice corn.

     [நெல் + அரி, அரி = கைப்பிடிக் கதிர், கதிர்க் குவியல்.]