நெல்லரிகிணை.

நெல்லரிகிணை. nellarigiṇai, பெ. (n.)

   மருதநிலப் பறை வகை (இறை. களவி.1:18);; harvest drum of the agricultural tract.

     [நெல்லரி + கிணை, கிணை= மருதநிலப் பறை.]