நெல்லடை

 நெல்லடை nellaḍai, பெ. (n.)

   பத்திலொரு பங்காய் நெல்லாகச் செலுத்தும் அரசிறை (யாழ்ப்.);; tithe of paddy given as revenue.

     [நெல் + அடை. அடை = நிலவரி]