நெல்முளைக்கிருமி

 நெல்முளைக்கிருமி nelmuḷaikkirumi, பெ. (n.)

   சளியால் (சிலேட்டுமத்தால்); இரைப்பையில் தோன்றி உள்ளாகவே உலாவும் ஒருவகைப் பூச்சி; a very small worm or organism found to be moving about in the stomach, the existence of which is due to phlegmatic causes. (சா.அக.);.

     [நெல் + முளை + Skt.கிருமி]