நெல்முறி

நெல்முறி nelmuṟi, பெ. (n.)

   1. சரிக்குச்சரி விளைவில் இருந்து (மாசூலிலிருந்து); வரிநெல்லைத் திட்டப்படுத்தி அவ்வவ் வாண்டு நடப்பு விலையாற் பணமாக்கிச் செலுத்தி வந்த வரி (R.T.);; a system of assessment in Tanjore under which each village was assessed with a definite quantiy of grain calculated on the average produce of past years and convertible into money rent at the current market price in each year.

   2. நெல்லுமுறி பார்க்க;see __,

     [நெல் + முறி. முறி = ஆவணம், பற்றுச் சிட்டு. முறிதல் = தன்மை மாறுதல், முற்றுதல்]