நெல்காரிகம் nelgārigam, பெ. (n.)
கருங்குறுவையரிசி; red rice with black hush. (சா.அக.);.
[நெல் + கார் + இகம் – நெல்காரிகம் = காரரிசி, கருங்குறுவையரிசி.]