நெலி-தல் nelidal, 2செ.கு.வி.(v.i.)
கடைதல்; to Churn.
மறுவ. ஞெலிதல்.
[நுல் (துளை); → நொல் → நெல் → நெலி → நெலி-தல் (வே.க.);]