நெற்றுப்படு-தல்

நெற்றுப்படு-தல் neṟṟuppaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   கறிக்குதவாதபடி காய் முற்றிப் போதல் (வின்.);; to become too ripe for use in cooking.

அவரைக்காய் நெற்றுப் பட்டுவிட்டது.

     [நெற்று + படு-தல்]