நெற்றிலிவலை

 நெற்றிலிவலை neṟṟilivalai, பெ. (n.)

   சிறுமீன்களைப் பிடிக்க உதவும் வலை; a kind of net for catching small fish.

     [நெற்றிலி + வலை. வலை = உயிரிகளை அகப்படுத்தும், பிடிக்கப் பயன்படும் வலை. நெய்த்தோலி மீன்கள் மட்டுமின்றி வேறு மீன்களையும் பிடிக்க இவ்வலை பயன்படுகிறது.]