நெற்றியுதயம்

 நெற்றியுதயம் neṟṟiyudayam, பெ. (n.)

   பிள்ளைப்பேற்றின் போது முதலில் வெளிவரும் நெற்றியின் நிலை; presentation of forehead in delivery.

     [நெற்றி + Skt. உதயம் = த. தோற்றம்.]