நெற்றிமூஞ்சி neṟṟimūñji, பெ. (n.)
நெற்றிக்கண்,2. பார்க்க;see nerri-k-kaņ.
[நெற்றி + மூஞ்சி. மூஞ்சி = முகம், உடலுக்கு முகம் அமைந்துள்ளதைப் போல் கட்டடத்திலிருந்து ஒட்டுமுகப்பு வரையில் முக்கோணமாக அமைக்கும் சுவர். ]
மூக்கும் வாயும் அமைந்த பகுதியை மூஞ்சி (மூஞ்சி + உறு = மூஞ்சுறு); என்றும், தாடையைச் சேர்த்து முகரை என்றும், முழுமையை முகம் என்றும் கூறும் போக்கு பேச்சுவழக்கில் உள்ளது.