நெற்றிமாலை neṟṟimālai, பெ. (n.)
நெற்றிக்கட்டு (வின்.); பார்க்க;see meri-kKațţu.
[நெற்றி + மாலை, மாலை = மகளிர் அணியும் தொங்கல் தலைமாலை.]