நெற்றிப்புருவம்

 நெற்றிப்புருவம் neṟṟippuruvam, பெ. (n.)

   கண்புருவம்; eye-brow.

     [நெற்றி + புருவம், நெற்றியில் இருக்கும் (கண்); புருவம்]