நெற்றிநாளம்

 நெற்றிநாளம் neṟṟināḷam, பெ. (n.)

   நெற்றியின் நடுவேயோடும் இரண்டுநாளம்; a pair of veins which rundown the middle line of forehead – Frontal vein. (சா.அக.);.

     [நெற்றி + நாளம், நாளம் → நாடி]