நெற்றித்திலதம்

 நெற்றித்திலதம் neṟṟiddiladam, பெ. (n.)

நெற்றித்திலகம் (வின்.); பார்க்க;see ner-ttilagam.

     [நெற்றி + திலகம் Skt. Tilaka → த. திலகம் → திலதம் = நெற்றிப்பொட்டு தில(த);ம் என்பது எள்ளைக்குறிக்கும். பழங்காலத்தில் எள்ளை நெற்றியில் எண்ணெய்க்கசிந்து ஒட்டுமாறு அழுத்தி இட்டுக்கொண்டனர்.]