நெற்றித்திலகம் neṟṟittilagam, பெ. (n.)
நுதற்பொட்டு; mark on the forehead, as of sandal or vermilion.
[நெற்றி + திலகம். Skt tilaka → த. திலகம் = நெற்றிப்பொட்டு.]