நெற்றிச்சூட்டு neṟṟiccūṭṭu, பெ. (n.)
மகளிரணியும் நுதலணிவகை (சீவக. 484, உரை);; an ornament for a woman’s forehead.
[நெற்றி + சூட்டு. சுட்டி → சூட்டி → சூட்டு = பெண்கட்குரிய நுதலணி.]