நெற்றிச்சுழி neṟṟiccuḻi, பெ. (n.)
விலங்கின் நெற்றியிலுள்ள மயிர்ச்சுழி; hair-curl on the forehead of an ox or horse.
[நெற்றி + சுழி. சுழி = மயிர்ச்சுழி. மாட்டைச் சுழி பார்த்து வாங்க வேண்டும்.]