நெற்றிச்சலங்கை neṟṟiccalaṅgai, பெ. (n.)
நெற்றியில் கட்டப்படும் சிறு மணிகளின் தொகுப்பு; tinny bells tied around the head.
[நெற்றி + சலங்கை. சதங்கை → சலங்கை.]