நெற்றிக்கல் neṟṟikkal, பெ. (n.)
கட்டட வளைவின் (கமான்); நடுவில் வைக்கும் முகப்புக்கல்; key-stone.
[நெற்றி + கல் -, கட்டடத்தின் முகப்பாகிய நெற்றிபோன்ற பகுதியில் வைக்கும் கல்]