நெற்றிக்கயிறு neṟṟikkayiṟu, பெ. (n.)
நெற்றியில் கட்டும் கயிறு; a rope tied around the head.
[நெற்றி + கயிறு.]
கால்நடைகளின் நெற்றியில் கட்டும் கயிறு. சிறுவர்களும் நெற்றியில் ஒப்பனைக்காக வண்ணக்கயிறு கட்டிக்கொள்வர். நெற்றியில் கட்டுங்கயிறு, மண்டைக்கயிறு.
[P]