நெற்றிக்கண் neṟṟikkaṇ, பெ. (n.)
சிவனின் மூன்றாங் கண்; நுதல்விழி; Sivals eye in the forehead.
2. உத்தர மட்டத்திலிருந்து ஒட்டு முகப்புவரையில் முக்கோணமாக அமைக்கும் சுவர் (கட்ட. நாமா.);; Gable.
3. மொட்டைமச்சுக் கட்டடத்தில் துலாக் கட்டைகளின் இடைவெளிப் பகுதி (இ.வ.);; the interspaces between the joists of a terraced building.
[நெற்றி1 + கண்]