நெற்றிக்கட்டு neṟṟikkaṭṭu, பெ. (n.)
மாதரணிகின்ற தலைமாலை (கலித்.66. உரை);; a garland worn on forehead by woman.
[நெற்றி1 + கட்டு. நெற்றியைச்சுற்றி அணியும் மாலை.]