நெற்றலன் neṟṟalaṉ, பெ. (n.)
மெலிந்துணங்கி யவன் (யாழ்.அக.);; emaciated man.
[நெற்று + நெற்றலன், நெற்று-முதிர்ந்து காய்ந்த காய், நெற்றலன் = முதிர்ந்து காய்ந்த காய்போலானவன், மெலிந்தவன், நெற்று + அல் + அன்.]