நெற்றம் neṟṟam, பெ. (n.)
நெற்று பார்க்க;see neru.
“உழிஞ்சிற்றாறு சினைவிளைந்த நெற்றம்” (அகநா. 151;9);.
“செல்வளி துக்கலின் இலைதீர் நெற்றம் கல்லிழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்” (நற். 107);.
[நெற்று → நெற்றம்.]