நெற்றகர்

 நெற்றகர் neṟṟagar, பெ. (n.)

   புன்செய்த் தவச வகை (இ.வ.);; a dry grain.

     [நெற்று + அகர் அகம் → அகர் நெற்றிய மணிகள் கொண்ட புன்செய்த் தவசங்கள்]