நெற்பொரி neṟpori, பெ. (n.)
வறுப்பதால் விரிந்து மலரும் அரிசி (பு.வெ. 3:5, உரை);; popped paddy.
[நெல் + பொரி. பொரி = பொரித்த நெல் முதலியன.]