நெற்பொரியுருண்டை neṟporiyuruṇṭai, பெ. (n.)
நெற்பொரியை வெல்லப் பாகிலிட்டுட் பிடித்தவுருண்டை; ball of a expanded rice of fried paddy mixed with jaggery syrup (சா.அக.);.
மறுவ. பொரியுருண்டை.
[நெற்பொரி + உருண்டை.]