நெற்பொரிமாக்காடி neṟporimākkāṭi, பெ. (n.)
நெற்பொரியை மாவாக அரைத்துத் தண்ணில் கரைத்துப் புளிக்க வைத்த காடி.
a fermented liquor prepared out of a solution of expanded rice flour. (சா.அக.);.
[நெற்பொரி + மாக்காடி.]
மாக்காடி = மாவைத் தண்ணீரில் கரைத்துப் புளிக்கவைத்தது.