நெற்பொரிக்கஞ்சி neṟporikkañji, பெ. (n.)
நெற்பொரியினால் மலர்ந்த அரிசியைக் கொண்டு காய்ச்சும் கஞ்சி. இது பசியை நீக்கிக் களைப்பைப் போக்கும். வயிற்றுச் சிக்கலையும், மார்பு நோயையும் குணப்படுத்தும்; the boiled conjee prepared from the expanded rice of the fried paddy is very useful for debilitated patients. It is easily digestible and affords much relief to patients tired of hunger. (சா.அக.);.
[நெற்பொரி + கஞ்சி]
நெற்பொரிக்கஞ்சி எளிதில் செரிமான மாகி நோயையும் குணப் படுத்தும் தன்மை வாய்ந்தது.