நெற்பு

நெற்பு neṟpu, பெ. (n.)

   1. சீழ்; pus.

   2. மெலிவு; weakness lankiness.

     [நுல் + நெல் → நெள் → நெற்பு. நெள் → நெளிவு.]