நெற்புல்

நெற்புல் neṟpul, பெ. (n.)

   குறத்திப்பாசி (M.M.668);; Job’s tears.

     [நெல் + புல். நெல் போல் தோற்ற மளிப்பதும், வெண்மையும் உருட்சியுமான காய்களையுடையதுமான புல்வகை.]