நெற்பரப்பு neṟparappu, பெ. (n.)
பன்னிரண்டு குழியுள்ள ஒருவகை நிலவளவு (வின்.);; a kind of land measure = 12 kuli.
[நெல் + பரப்பு. பரப்பு = இடவிரிவு, ஒருவகை நிலவளவு]