நெற்சேர் neṟcēr, பெ. (n.)
நெல்லை வைப்பதற்கு வைக்கோற்றாளையும் புரியையுங் கொண்டு அமைந்த குதிர் (இ.வ.);; strawbin or granary for storing paddy.
வீட்டில் இரண்டு நெற்சேர் உண்டு.
[நெல் + சேர். சேர் = வைக்கோற் புரியால் அமைந்த நெற்குதிர்]