நெற்செய்-தல்

நெற்செய்-தல் neṟceytal,    1. செ.கு.வி. (v.i.)

   நெற் பயிரிடுதல்; to cultivate paddy.

     “நெற் செய்யப் புற்றேய்ந்தாற்போல” (பழ. 53);

     [நெல் + செய், செய்தல் = பயிர்செய்தல், உண்டாக்குதல்]