நெற்சப்பி

 நெற்சப்பி neṟcappi, பெ. (n.)

   புல்வகை (யாழ்ப்.);; a kind of grass.

வயல் முழுமையும் நெற்சப்பி நிறைந்துவிட்டது.

     [நெல் + சப்பி, சப்பி = பதர் புல். நெல்பயிரைக் கெடுக்கும் புல் வகை]