நெற்கூர் neṟār, பெ. (n.)
நெல்வால் பார்க்க; (யாழ்.அக.);;see nel-vāl.
[நெல் + கூர், கூர் = கூர்மை, கூர்மையான நுனி, நெல்மணியோடு சேர்ந்த சிறிய தாள், கதிர்கூர், கூர்க்கருப்பன் என்றொரு நெல்வகை உண்டு.]