நெற்கூடு neṟāṭu, பெ. (n.)
நெற்களஞ்சியம் (புறநா.148.உரை); பார்க்க;see ner-kalañjiyam.
நெற்கூடு ஒன்று செய்ய வேண்டும்.
[நெல் + கூடு. நெற்கூடு = நெல்லைக் கொட்டி வைக்கக் கூடுவடிவில் செய்யப்பட்ட அமைப்பு]