நெற்குழி

 நெற்குழி neṟkuḻi, பெ. (n.)

   நெல்லிட்டு வைக்கும் நிலவறை (வின்.);; under-ground pit for paddy.

வீட்டில் நெற்குழி ஒன்று அமைக்க வேண்டும்.

     [நெல் + குழி, குழி = பள்ளம், கிடங்கு. நெற்குழி = நெல்லைச்சேமித்து வைக்க நிலத்தில் அமைக்கப்பட்ட நிலவறை.]