நெற்குறுவை

 நெற்குறுவை neṟkuṟuvai, பெ. (n.)

நெற்காளிகம் பார்க்க;see nerkärgam (சா.அக.);.

     [நெல் + குறுவை. குறுவை = குறுகிய காலப்பயிர்.]

மூன்றுமாத நெற்பயிரைக்குறுவை என்றும் ஆறுமாத நெற்பயிரைச் சம்பா என்றும் கூறுவது தஞ்சைமாவட்ட வழக்கு.