நெற்குறி

நெற்குறி neṟkuṟi, பெ. (n.)

   நெல்லைக் கொண்டு கட்டுவிச்சி கூறும் கணியம் (திருக்கோ. 285, துறைவிளக்கம்);; fortune-telling by kurava women by means of paddy.

நெற்குறி கேட்டு வந்தான்.

     [நெல் + குறி. குறி=குறிப்பு, முன்னறிந்து கூறும் குறிப்பு.]