நெற்குன்றம் neṟkuṉṟam, பெ. (n.)
1. வந்தவாசி வட்டத்தில் உள்ள ஊர்; a village in Vandavášitaluk.
2. திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள ஊர்; a village in Tirukkõvilur taluk.
3. சென்னைக்கருகில் கோயம்பேட்டை அடுத்துள்ள ஊர்; a willage near in Chennai.
[குன்றின் பெயர் கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டில் சில உண்டு. திருப்பரங்
குன்றம், திருக்கழுக்குன்றம், நெற்குன்றம், செங்குன்றம். நெல் + குன்றம். நெல் அதிகம் விளையும் இடமாகவும் கொள்ளலாம். நல் → நெல் + குன்றம் = நல்ல குன்று அமைந்த இடமாகவும் கொள்ள முடியும்.]