நெற்குண்டி

நெற்குண்டி neṟkuṇṭi, பெ. (n.)

   1. வெண்ணொச்சி; white notchi- Vitex negundo.

   2. தாமரைக் கிழங்கு; lotus root.

   3. கருநொச்சி; black variety of five leaved chaste tree-Vitex negundo. (சா.அக.);.

மறுவ. நிர்க்குண்டி.