நெற்குணம் neṟkuṇam, பெ. (n.)
நெற்குன்றம் பார்க்க;see nerkunram.
[குன்றம் என்பது குன்னம் எனவும் குணம் எனவும் தமிழ்நாட்டில் மருவி வழங்கும். ஒன்று என்னும் சொல் ஒன்னு என்றும் ஒண்ணு என்றும் பேச்சுத்தமிழில் வழங்குதல் காண்க. குன்றம், குன்னம் என்றாகி குணம் எனக் குறுகி, நெற்குணம் என வழங்குகிறது.]