நெற்குடு

நெற்குடு neṟkuḍu, பெ. (n.)

   கடாவடிபடாத நெற்கதிர்த்தொகுதி; stack of unthreshed sheaves of paddy.

     “நெற்சூடு மிதித்திடும்” (ஏரெழு. 55);. இன்று வயலில் நெற்குடு தூக்க வேணும்.

     [நெல் + குடு, சூடு-பிணையல் விடாத அரிக்கட்டு]